சுனாமி – என் நினைவுகள்

2004ம் ஆண்டு டிசெம்பரில் இலங்கை உட்பட ஏராளமான நாடுகளை சுனாமிப் பேரலைகள் தாக்கி இன்றுடன் 8 வருடங்கள் கடந்துவிட்டன. என்னைப் போன்று நேரடியான பாதிப்புகளின்றித் தப்பியவர்களுக்கு இந்த 8 ஆண்டுகள் “கடந்து போயிருக்கின்றன”, ஆனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பலருக்கும் இந்த 8 ஆண்டுகள் வாழ்க்கையின் சோகமான காலங்களாகவே அமைந்திருக்கும், இன்னும் பலர் அந்த தாக்கங்களிலிருந்து விடுபடவில்லை… Continue Reading