பெரியார் – பகுத்தறிவு – brand – பிள்ளையார்

“ஒரு மனுசன் மகிழ்ச்சியா இருக்கணும் எண்டா, அவன்ட புத்திய தெளிவா இருக்கணும். அவன்ட புத்தி தெளிவாக இருக்கணும் எண்டா அவன் பெரியார்-அ வாசிக்கணும்.” – சத்யராஜ் – இன்றைய Koffee with DD நிகழ்ச்சியில். சமயங்களைப் போல, ஏனைய சில கொள்கைகள் போல பெரியாரும் ஒரு brand ஆக மாறிவிட்டார் என்றே நினைக்கிறேன். பெரியார் “வழிபாடு”… Continue Reading